நேரடி பால் சேகரிப்பு  • சிறிய வண்டி மூலம் பண்ணைக்கு  நேரடியாக சென்று பால் சேகரிப்பு.
  • மின்னணு எடை தராசு கொண்டு பாலை எடை போடுதல்
  • பாலின் கொழுப்பு உடனை கண்டறிதல்.
  • இதனால் பண்ணையாளர்களுக்கு கொள்முதல் நிலையங்களுக்கு பாலை கொண்டு செல்லும் வேலை குறைகிறது. மேலும் பாலுக்கு துல்லியமான எடை மற்றும் விலை கிடைக்கிறது.