நாங்கள்

தமிழ் நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறையில் பணிபுரியும் கால்நடை உதவி மருத்துவர்கள் ஆகிய நாங்கள், எங்கள் சங்கத்தின் சார்பில் உழவர் சமுதாயத்திற்கு இந்த இணையத்தளத்தின் மூலம் கால்நடைகள் வளர்ப்பு சம்பந்தப்பட்ட தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகின்றோம்.

----------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம்

www.tnvas.com