.

.

ஜல்லிக்கட்டு குறிப்பு

1. காளை 2-8 வயதிற்குள்ளும், 120 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்

2.அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட கீழ்க்கண்ட காளை நலச் சான்று வைத்திருக்க வேண்டும்.
சான்று

3. ஆதார் அட்டை ஒரிஜினல் எடுத்து செல்ல வேண்டும்.

4. ஜல்லிக்கட்டு விழா நடத்தும் விழாக்குழுவிடம் பதிவு செய்து டோக்கன் பெற வேண்டும்.