.

.

தீவனப் பயிர் விதைகள் - விலை மற்றும் கிடைக்கும் இடம்


வேலி மசால் - ரூ . 500 / கிலோ

முயல் மசால் - ரூ. 350 / கிலோ

தட்டைப் பயறு - ரூ. 150 / கிலோ

சூபாபுல் - ரூ. 300 / கிலோ

அகத்தி - ரூ. 500 / கிலோ

Co FS 29 -  ரூ. 400 /கிலோ

கினியாப் புல் - ரூ. 1 / கிழங்கு

கோ 4 - ரூ. 0.50 / கரணை


கிடைக்கும் இடம்

வேளாண் அறிவியல் மையம்

நாமக்கல் - 637 002.


தொலைபேசி  04286 - 266 345


DD எடுத்து அனுப்பினால் கூரியர் மூலம் விதைகளை அனுப்பி வைக்கிறார்கள்.